“துணை வேந்தர்கள் பதவிக்காலம் விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆளுநரின் தனி ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டப்படும். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும், தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்” என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.