tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்

100 நாள் வேலை கேட்டும், சட்டப்படி 229 ரூபாய் கூலி  குறையாமல் வழங்க கேட்டும் பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் வேலை வழங்க வேண்டும்   போன்ற கோரிக்கைகளுக்காக  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பாப்பாக்குடி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.