அரசு பேருந்து மீது கண்டெயினர் லாரி மோதி விபத்து நமது நிருபர் அக்டோபர் 11, 2019 10/11/2019 12:00:00 AM சென்னை வள்ளாளர் நகரிலிருந்து எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கண்டெயினர் லாரி மோதியது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.