வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் சாலை நமது நிருபர் மே 17, 2024 5/17/2024 10:07:46 PM தரமணி 100 அடிச்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை சவாலாக உள்ளது.