சென்னை:
மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அரசு கல்லூரிகளில் சேர 17,239
பேர் விண்ணப்பித்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை 8,494 பேர் பதிவு செய்துள்ளனர்.மருத்துவக் கலந்தாய் வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.