tamilnadu

சட்டப்பேரவை 2 நாள் விடுமுறை

தமிழக சட்டப்பேரவை சனி, ஞாயிறு (ஜூலை 13,14) விடுமுறை. திங்களன்று (ஜூலை 15) காலை நெடுஞ்சாலை, பாசனம், கட்டடங்கள் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதும், பிற்பகல் சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெற உள்ளன.