சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான 2,860 காலிப்பணியிடங்கள நிரப்பப்பட
உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : அப்ரண்டிஸ் (Apprentice)
காலிப்பணியிடங்கள் : 2,860
பெட்டி தயாரிப்பு (பெரம்பூர்) : 1357 பணியிடங்கள்,
மத்திய பணிமனை, பொன்மலை : 679 பணியிடங்கள்சிக்னல், டெலிகாம் பணிமனை (போத்தனூர்) : 824 பணியிடங்கள்
கல்வி தகுதி :
பில்டர், வெல்டர் (கேஸ்& எலெக்ட்ரிக்) - குறைந்தட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் - 50% மொத்த மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு கால ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு
பற்றிய விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் (https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf)
தேர்வு செயல் முறை :
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி களுக்கு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/-
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.02.2024சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான 2,860 காலிப்பணியிடங்கள நிரப்பப்பட
உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : அப்ரண்டிஸ் (Apprentice)
காலிப்பணியிடங்கள் : 2,860
பெட்டி தயாரிப்பு (பெரம்பூர்) : 1357 பணியிடங்கள்,
மத்திய பணிமனை, பொன்மலை : 679 பணியிடங்கள்சிக்னல், டெலிகாம் பணிமனை (போத்தனூர்) : 824 பணியிடங்கள்
கல்வி தகுதி :
பில்டர், வெல்டர் (கேஸ்
& எலெக்ட்ரிக்) - குறைந்தட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் - 50% மொத்த மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு கால ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு
பற்றிய விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் (https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf)
தேர்வு செயல் முறை :
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி களுக்கு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/-
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.02.2024
டிஎன்பிஎஸ்சி “குரூப் 4”: 6,244 காலிப்பணியிடங்கள்
10 -ஆம் வகுப்பு தரத்தில் அரசு பணி கிடைப்பதால் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி “குரூப் 4” மிகவும் பிரபல மானது. ஆண்டுதோறும் இந்த அறிவிப்பை போட்டித் தேர்வாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கமானது என்ற நிலையில், நடப்பாண்டுக்கான (2024) டிஎன்பிஎஸ்சி “குரூப் 4” தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செவ்வாயன்று வெளியிட்டது.
பணியின் பெயர் : டிஎன்பிஎஸ்சி “குரூப் 4” (TNPSC : Group 4)
பணியிடங்கள் : 6,244
கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) வரை. சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.
ஊதிய விவரம் : பணிக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் (எழுத்துத்தேர்வு - தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொதுப் படிப்பு மற்றும் திறன் மற்றும் மனதிறன் தேர்வு என 3 வகைப் படும்)
விண்ணப்பக் கட்டணம் : ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ. 150/- (இது ஒரு முறை செலுத்தி னால் 5 வருடங்களுக்கு செல்லும்). தேர்வுக் கட்ட ணம் – ரூ.100/- விண்ணப்பிக்க லிங்க் : https://apply. tnpscexams.in/secure?app_id=UElZMDAw MDAwMQ== என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2024 (30.01.2024 முதல் விண்ணப்பிக்கலாம்) மேலும் விபரங்களுக்கு : https://www.tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காண லாம்.
காலிப்பணியிடங்களும்... பிரிவுகளும்...
(டிஎன்பிஎஸ்சி “குரூப் 4”)
Village Administrative Officer : 108
Junior Assistant : 2,604 (பிரிவுக்கு ஏற்ப பணியிடங்கள் மாறுபடும்)
Typist : 1,705 (பிரிவுக்கு ஏற்ப பணியிடங்கள் மாறுபடும்)
Steno-Typist (Grade – III) : 441
Steno-Typist : 4 (பிரிவுக்கு ஏற்ப பணியிடங்கள் மாறுபடும்)
Personal Assistant to Chairman (StenoTypist II) : 1
Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) : 2
Private Secretary (Grade-III) : 4
Junior Executive (Office) : 34
Junior Executive (Typing) : 7
Receptionist cum Telephone
Operator: 1
Milk Recorder, Grade III : 15
Laboratory Assistant : 25
Bill Collector : 66
Senior Factory Assistant ; 49
Forest Guard : 171
Forest Guard with Driving Licence : 192
Forest Watcher : 526
Forest Watcher (Tribal Youth) : 288
Junior Inspector of Cooperative Societies : 1