tamilnadu

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது  மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி வடசென்னை ஆர்.கே.நகர் பகுதிக் குழு சார்பில் ரத்ததான முகாம் வ.உ.சி நகரில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் அ.விஜய், செயலாளர் ஜி.நித்யராஜ், பொருளாளர் ஆர்.ஸ்டாலின், நிர்வாகிகள் எம்.எஸ்.ஷாஜகான், கே.கோபி, டி.ஐஸ்வர்யா, சிபிஎம் பகுதிச்செயலாளர் ரவிக்குமார்,அமைப்புசாரா சங்கத்தின் பகுதிச்செயலாளர் சி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.