கென்வா ஷிட்டோ ரியோ சார்பில் 16 ஆவது தேசிய கராத்தே போட்டி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு கராத்தே சண்முகம் (டான் 7) தலைமை தாங்கினார். சென்சாய் டி.சுதாகரின் மாணவர்கள் கத்தா, சாய், குபுடோ உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.