tamilnadu

img

‘சிங்காரவேலர் 165’

‘சிந்தனைச் சிற்பி’ தோழர் ம.சிங்காரவேலரின் 165வது பிறந்த தினமான ஞாயிறன்று (பிப்.18) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, வே.ஆறுமுகம், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.