தகவல் தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில், சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அபூர்வமாகக் கொண்டுள்ள 100 இணை இரட்டையர்களுடன் இணைந்து கைபேசிகளில்லா ஓர் நாளை வெற்றிக்கரமாக கொண்டாடினர். இரட்டையர்களின் நடனம் மனதை மயக்கும் வகையில் அமைந்திருந்தது. வியப்பையும் ஆச்சரியத்தையும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பொம்மலாட்டம், கண்வர் போட்டிகளும் நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசும் வழங்கினர். இந்த நிகழ்வில் திரைப்படை நடிகரும தேர்வுக்குழு இயக்குநருமான அண், அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.