tamilnadu

img

அரசு மருத்துவமனைக்கு மருத்துவ  உபகரணங்கள் வழங்கல்

காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் விழுப்புரம்  மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 25 கட்டில், மெத்தை உள்ளிட்ட சில மருத்துவ  உபகரணங்  களை வழங்கினர். இதில் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ஆர்.முத்தமிழ்செல்வன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;