tamilnadu

img

ஜார்க்கண்டில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு 

ஜார்க்கண்டில் கடந்த 4 ஆம் தேதி 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி 12 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையினர் திங்களன்று கூறியுள்ளனர். 
இது குறித்து பர்சூதி காவல் நிலைய பகுதியில் உள்ள லோகோ காலனியில் வாடகைக்கு தங்கியிருந்தபோது, தனது பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.