tamilnadu

img

‘கோவையில் உழைப்பவர் உரிமை காக்கும் மாநாடு’

கோவையில்  உழைப்பவர் உரிமை காக்கும் மாநாடு’

சிஐடியு 16 ஆவது மாநில மாநாடு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. நவம்பர் 9 அன்று ஒரு லட்சம் உழைப்பாளர்கள் பங்கேற்கும் பேரணி பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக சுவர் விளம்பரங்கள் கோவை மாவட்டத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது.