பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம், மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு செவ்வாயன்று 16 ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.