tamilnadu

img

தமுஎகச கோவை கிழக்கு மாநாடு

தமுஎகச கோவை கிழக்கு மாநாடு

கோவை, அக்.12- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை கிழக்கு கிளை மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்க கோவை கிழக்கு கிளை 8 ஆவது மாநாடு கோவை,  உடையாம்பாளையத்தில் சனியன்று நடைபெற்றது.  விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட் டில், ஜோதிகுமார் வரவேற்றார். எழுத்தாளர் ரவிச்சந்தி ரன் அரவிந்தன் துவக்கவுரையாற்றினார். காளிநாதன் வாழ்த்திப் பேசினார். கிளைத் தலைவராக முத்தையா மோகன், செயலாளராக ஜின்னா, பொருளாளராக விவே கானந்தன், துணைத்தலைவர்களாக பாரத், பாண்டி யன், துணைச்செயலாளர்களாக காயத்ரி, சந்தோஷ் ராஜ் உட்பட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட் டச் செயலாளர் அ.கரீம் நிறைவுரையாற்றினார். முன்ன தாக இம்மாநாட்டில் திரைப்பட பார்வை, கவிதை வாசிப்பு, எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.