tamilnadu

img

ஜவுளிக் கடை திறப்பு விழா

ஜவுளிக் கடை திறப்பு விழா

கோவை, ஜூலை 6- அன்னூரில் புதிய ஜவுளிக் கடை திறப்பு விழா ஞாயிறன்று  நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் சத்தி சாலையில் முனியப்ப  சுவாமி கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேவ்’ஸ் என்ற ஜவுளி கடையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் திறந்து வைத் தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோக ரன், கே.எஸ்.கனகராஜ், வி.ஆர்.பழனிச்சாமி, ஒன்றியச் செய லாளர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகுமாரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.