அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை செயலாளர் தலைமையில், வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர் ஆ.அம்சராஜ், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியன், சிஐடியு செயலாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்ற னர்.