சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றக் கோரி உடுமலை ஒன்றியம் பள்ளபாளையத்தில் வாலிபர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.