tamilnadu

img

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம்,

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சிங்கிபுரத்தில் சனியன்று (இன்று) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெள்ளியன்று ஆய்வு செய்தார். கால்நடை பராமபரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் என்.பாரதி, வட்டாட்சியர் ந.ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.