tamilnadu

img

நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டியில்

நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டியில், நகர்ப்புற வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, இ-பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஆட்சியர் துர்காமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மேயர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.