ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
கோவை, ஆக.31- கோவையில் வசிக்கும் மலையாள மக்கள், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓணம் பண்டி கையை கொண்டாடினர். ஓணம் பண்டிகையை ஒட்டி. கோவையில் வசிக்கும் மலை யாள மக்கள், சாய்பாபா காலனி பகுதியிலுள்ள தனியார் நட் சத்திர விடுதியில், அத்தப்பூ கோலமிட்டு, நடனமாடி மகிழ்ச் சியை வெளிப்படுதினர். கேரளாவில் வழக்கம் போல் பத்து நாட்களுக்கு முன்பே தொடங்கும் ஓணம் கொண்டாட்டம், கேரளத்தையொட்டி உள்ள கோவை நகரிலும் உற்சாக மாக நடைபெற்று வருகிறது. இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் சண்டை மேளம் முழங்க நடனமாடி, இசை மற் றும் பாடல்களில் கலந்து கொண்டு, ஓணம் பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடினர்.