tamilnadu

img

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’'

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக்கான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து கோவையில் திங்களன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலைய சந்திப்பில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் பார்வையிட்டார்.