இந்திய மாணவர் சங்கம் கோவை அரசு கலைக்கல்லூரி கிளை சார்பில் பாலஸ்தீன ஆதரவு இயக்கமும், அஞ்சலி நிகழ்வும் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கு.பாவெல் தலைமை வகித்தார். செயலாளர் அகமது ஜூல்ஃபிகர், துணைத் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
