இந்திய குழந்தை நலச்சங்கம் புதுடெல்லி சார்பில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் கோவை மாவட்டத்தி லிருந்து பங்கு பெறுவதற்கான மூன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி சக்தி விஜயன் உள்ளார்.