tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி மறைவிற்கு அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற இரங்கல் கூட்டம் சிபிஐ கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக, எஸ்.சுதாகர் ரெட்டி உருவப்படத்திற்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, எச்எம்எஸ் பொதுச்செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.