தருமபுரி நகராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தமிழ்செல்வி, காது கேளாதோர் வாய் பேச முடியாத அமைப்பின் மாவட்டச் செயலாளர் சி. திருஞானம் ஆகியோர் தேர்தல் அலுவலர் மாதையனிடம் செவ்வாயன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.மாரிமுத்து உடனிருந்தார்.