tamilnadu

அடுக்குமாடி குடியிருப்புகள் துணை முதல்வர் திறந்து வைத்தார்

அடுக்குமாடி குடியிருப்புகள் துணை முதல்வர் திறந்து வைத்தார்

திருப்பூர், செப்.12- அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியி ருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை யில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வெள்ளியன்று திறந்து வைத்தார்.  திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் பாரதி நகர் பகுதி யில் 3 தளங்களுடன் கூடிய 384 அடுக்குமாடி குடியிருப்பு கள் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் அனைவருக்கும் வீடு  திட்டத்தின் கீழ் 3 தளங்களுடன் கூடிய 240 அடுக்குமாடி குடியி ருப்புகள் ஆகியவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உத யநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத் தார்.