‘தோழர் ஆர்.வெங்கிடு நினைவு தினம்’
தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் வெள்ளியன்று சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், ஆர்.கோபால், வி.இராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.