‘புத்தக வாசிப்பை நேசிப்போம்’ புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர், ச.கந்தசாமி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில், வெள்ளியன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.