கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற பி.ஆர்.நடராஜன் புதனன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினரோடு நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்டர். முன்னதாக, சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தனது நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தை துவக்கினார்.