tamilnadu

img

சிறப்பு பேரவை கூட்டம்

நவம்பர் புரட்சி தினம் மற்றும் கம்யூனிச இயக்க நூற்றாண்டையொட்டி அன்னூரில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், ஒன்றியச் செயலாளர் ஏ.முகமது முசீர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.