tamilnadu

img

சலீவன் வீதியில் நகைப்பட்டறைக்கு சீல்

கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட சலிவன் வீதியில் மாநகராட்சி பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டு பொது ஊரடங்கை மதிக்காமல் இயங்கிய நகைப்பட்ட றையை பூட்டி சீல் வைத்தனர்.