tamilnadu

img

கோவையில் சங்கரய்யாவின் 99ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒரு வருமான என்.சங்கரய்யாவின் 99ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரக்குழு அலுவலகத்தில் கேக்வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் என்.சங்கரய்யாவின் முகக்கவசம் அணிந்து பங்கேற்றது அனை வரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறு ப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;