tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் உபக்குழு கூட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் உபக்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளராக ஆ.கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளர் காவியா பங்கேற்று உரையாற்றினார்.

;