tamilnadu

கொரோனா படுக்கைகள் விபரங்கள் அறிய இணையதள வசதி

கோவை, அக். 7-  கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும்  தனியார் மருத்துவமனை களில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை  வழங்கப்பட்டு வருகிறது. இதில், கொரோனா சிகிச் சைக்காக ஒதுக்கப்பட் டுள்ள மொத்த படுக்கைக ளின் விவரங்கள் மற்றும் தற்போது காலியாக உள்ள  படுக்கைகளின் விவரங் களை உடனுக்குடன் பொது மக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள உதவும் பொருட்டு Hospital Bed Monitoring System (kovaicare-ccmc.com) என்ற இணையதளம் மாநக ராட்சியால் வடிவமைக் ப்பட்டுள்ளதாக கோவை  மாநகராட்சி ஆணையார்  பெ.குமாரவேல் பாண்டி யன் தெரிவித்துள்ளார்.