கோவை இடிகரை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கீரணம் குணசேகரனின் இல்லத் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் பி.இராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.