tamilnadu

img

கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதி

கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியில் நீர்நிலை வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.