கோவை, வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ தலைமை மருத்துவமனையில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணி யாற்றும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளடக் கிய சிஐடியு கிளை அமைப்பு கூட்டம் திங்களன்று நடைபெற் றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்வேலுசாமி, நிர் வாகிகள் கே.மனோகரன், என்செல்வராஜ், கே.ரத்தினகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.