tamilnadu

img

ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டிருந்த தடுப்பணை

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், வடமலைபாளையம் ஊராட்சி வேலப்பகவுண்டன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டிருந்த தடுப்பணையினை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் புதனன்று நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.