tamilnadu

img

கிளினிக்  துவங்கினார் ஹாதியா 

திருவனந்தபுரம்
           கேரளாவை சேர்ந்தவர் ஹாதியா. சேலம் ஹோமியோபதி கல்லூரியில் படித்து வந்த இவர்,ஷபின் ஜகான் என்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அங்கு இருவரும் இணைந்து வாழத் தடையில்லைஎன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவப் படிப்பை முடித்த ஹாதியா கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒட்டுகுங்கலில் கிளினிக் தொடங்கியுள்ளார்.