tamilnadu

img

பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை தொழிலாளர் விரோத கொள்கை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.