tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் தமிழர்களின் விளையாட்டு யுக்தி சற்று வித்தியாச மானது. முன்னோர்களின் அறிமுகம் மற்றும் தங்களுக்குப் பிடித்த, பழக்கமான விளையாட்டை மட்டுமே தேர்ந்தெடுத்து விளையாடு வார்கள். அதாவது பள்ளி மாணவன் ஒருவனுக்கு எந்த விளையாட்டு தெரியுமோ அதனை மட்டுமே விளையாடுவான். தெரியாத விளையாட்டைப் பற்றி காது கொடுத்துக் கூட கேட்க மாட்டான். தற்போதைய நவீன உலகில் அந்நிய நாட்டிலிருந்து அறிமுகமாகும் புதிய விளையாட்டுகள் எளிதாக இருந்தாலும் பிடித்தால் மட்டுமே தமிழ் இளசுகள் அதில் பங்குபெறு வார்கள். மற்ற மாநிலங்களைப் போல சும்மா விளையாடிப் பார்ப்போம் என்று  சம்பிரதாயத்துக்காக விளையாட மாட்டார்கள். இதனால் தமிழர்கள் விளை யாட்டுத்துறையில் தனித்துக் காணப்படுகிறார்கள்... சாதிக்கிறார்கள்...