tamilnadu

img

தமிழ்நாடு கிரிக்கெட் : முதல் பெண் தலைவர் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மாநில நிர்வாகிகள் தேர்வு செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும் என சி.ஓ.ஏ அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஆவார்.
 

;