tamilnadu

img

தொடங்கியது வெல்லிங்டன் டெஸ்ட்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான வெல்லிங்டனில் வெள்ளியன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கியது.