tamilnadu

img

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தை பார்வையிடும் மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை மகரிஷி வித்யா மந்திர் மாணவர்கள், எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்து, அங்குள்ள அறிவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.