தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளம் நமது நிருபர் ஜூன் 20, 2019 6/20/2019 12:00:00 AM காஞ்சிபுரத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளது. இதனால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது.