tamilnadu

img

காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து அனைத்து மின்வாரிய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து அனைத்து மின்வாரிய சங்கங்களின் சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலை மின்வாரிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.