கள்ளக்குறிச்சி, டிச.3- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் கள்ளக் குறிச்சி வட்டம் நாகலூர் கிரா மத்தில் எழுச்சியுடன் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் எஸ்.குறளரசன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.இருசமுத்து வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி கொடியேற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பெயர் பலகையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். மேலும் வட்டச் செயலாளர் எஸ்.விஜி, நிர்வாகிகள் கே.கோபி ஆகியோர் உரை யாற்றினர். கிளை பொரு ளாளர் பி.வெங்கடேசன் நன்றி கூறினார். ராமச்சந்திரன், விக் னேஷ், மகேந்திரன், சதீஷ், கோபி, சக்திவேல், வெங்க டேசன், சூர்யா, மாரி, ஏழு மலை, பாண்டியன், சரவ ணன், சுதாகர், மணவாளன், ஏழுமலை, சங்கர், பிரகாஷ், சரவணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.