tamilnadu

img

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பங்கேற்று  பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். கூட்டமைப்பின் பொதுச் செயலாலர் எம்.மருதவாணன் உடனிருந்தார்.